Friday, October 22, 2021

An Appeal to CSE

 


இன்று (21.10.2021)பள்ளிக்கல்வி ஆணையர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பாக மாநில தலைவர் திரு திரிலோக சந்திரன் , மாநில துணைத்தலைவர் திரு முருகன் , மாநில செயற்குழு உறுப்பினர் திரு வினோத்குமார் ஆகியோர் கலந்துகொண்டு 1 முதல் 8 வகுப்புகளுக்கான பள்ளிகள் திறப்பு குறித்தும், இல்லம் தேடிக்கல்வி சிறப்பாக நடைபெற கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் இரண்டு இலட்சம் மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் புதியதாக சேர்ந்த நிலையில் அதற்கு ஏற்றார் போல் ஆசிரியர்களின் என்ணிக்கையினை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment