Friday, March 21, 2025

2% PG Promotion Case High Court Judgement!!!

 DOWNLOAD 

2007-2014----341

2014-2025----176

---------------------------

மொத்தம்--517 BT

 ------------------------------


2011-2014-----68

2014-2022-----162

-------------------------------

மொத்தம் ----230 PG

------------------------------

6 வார காலத்திற்குள் மேற்காணும் எண்ணிக்கையிலான  2% அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு / பணி நியமனம் வழங்க வேண்டும். அதன் பின்னர் BT நேரடி நியமன நடவடிக்கை தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.


Wednesday, March 19, 2025

உருவானது FOTA - GEO!!!

CLICK HERE TO VIEW THE VIDEO




சார்நிலை அலுவலருக்கான கணக்குத் தேர்வு பாகம் -1 - 10.03.2020-க்கு முன் தேர்ச்சி பெற்று முன் ஊதிய உயர்வு வழங்கப்படாத பணியாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு அனுமதிக்கக் கோருதல் - `பள்ளிக் கல்வி இயக்குநரின் கோரிக்கையை நிராகரிப்பு செய்து` பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!!!

 Download 

NO WORK NO PAY

   இன்று (19.03.2025) நடைபெற உள்ள ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work, No Pay" அடிப்படையில் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் - மருத்துவ விடுப்பு தவிர வேறு எவ்வித விடுப்பிற்கும் அனுமதி இல்லை - தலைமைச் செயலாளர் உத்தரவு!!!

DOWNLOAD

Paper News

 







Tuesday, March 18, 2025

KV SCHOOLS ADMISSION!!!

 பால்வதிகா வகுப்புகள்

KV பள்ளிகளில் Pre-KG, LKG, UKG வகுப்புகளாக பால்வதிகா வகுப்புகள் நடத்தப்படுகின்றன.


வயது வரம்பு (31.03.2025 தேதியின்படி):


பால்வதிகா-1-க்கு 3 முதல் 4 வயது


பால்வதிகா-2 -க்கு 4 முதல் 5 வயது


பால்வதிகா-3 -க்கு 5 முதல் 6 வயது ஆகும்.


விண்ணப்பிக்க : https://balvatika.kvs.gov.in/


1-ம் வகுப்பு சேர்க்கை


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேர 6 முதல் 8 வயதிற்குள் குழந்தைகள் இருக்க வேண்டும். ஏப்ரல் 1, 2025 பிறகு 6 வயது முடிந்தால் சேர்க்கை கிடையாது.


விண்ணப்பிக்க: https://kvsonlineadmission.kvs.gov.in/


முக்கிய தேதிகள்


விண்ணப்ப தொடக்கம்: 07.03.2025 (காலை 10 மணி)


விண்ணப்ப கடைசி நாள்: 21.03.2025 (இரவு 10 மணி)


தேர்வான மாணவர்களுக்கான முதல் தேர்வு பட்டியல்: 25.03.2025 (1-ம் வகுப்பு) 26.03.2025 (பால்வதிகா)

Paper News

 





Monday, March 17, 2025

School Monthly Internet Charges!!!

 தொடக்க, நடுநிலை, உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகளுக்கான Monthly Internet Amount - சார்ந்த தகவல்கள்


அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் , வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் , ஆசிரியப்பயிற்றுனர்கள் அனைவருக்கும் வணக்கம்.


🎯 *Monthly internet charge - சார்ந்த தகவல்கள்* 🎯


 *தொடக்கப் பள்ளிகள்:* 


✅ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை 

 ( 13 மாதங்கள்):

13*1500= 19500


✅பிப்ரவரி 2025 முதல் மார்ச் 2025  வரை 

 ( 2 மாதங்கள்) :

2*710= 1420


ஜனவரி 2024 முதல் செப்டம்பர் 2024 வரை - *NON SNA ACCOUNT* 


அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை - *SNA ACCOUNT* 


வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

----------------


 *நடுநிலைப் பள்ளிகள்:* 

✅ஜனவரி 2024 முதல் ஜனவரி 2025 வரை 

 ( 13 மாதங்கள்):

13*1500= 19500


✅பிப்ரவரி 2025 முதல் மார்ச் 2025  வரை 

 ( 2 மாதங்கள்) :

2*900 = 1800


✅ஜனவரி 2024 முதல் ஆகஸ்ட் 2024 வரை - *NON SNA ACCOUNT* 


✅செப்டம்பர்  2024 முதல் மார்ச் 2025 வரை - *SNA ACCOUNT* 


வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

----------------


*உயர்நிலைப் பள்ளிகள்:* 


டிசம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை     ( 14 மாதங்கள்):

14*1500= 21000


பிப்ரவரி 2025 முதல் மார்ச் 2025  வரை 

 ( 2 மாதங்கள்) :

2*900= 1800


✅டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை 

 *SNA ACCOUNT* 


✅ஏப்ரல் 2024 முதல் ஆகஸ்ட் 2024 வரை

*NON SNA ACCOUNT* 


✅ செப்டம்பர் 2024 முதல் மார்ச் 2025 வரை - *SNA ACCOUNT* 

வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

----------------


*மேல்நிலைப் பள்ளிகள்:* 


டிசம்பர் 2023 முதல் ஜனவரி 2025 வரை     ( 14 மாதங்கள்):

14*1500= 21000


பிப்ரவரி 2025 முதல் மார்ச் 2025  வரை 

 ( 2 மாதங்கள்) :

2*900= 1800


✅டிசம்பர் 2023 முதல் மார்ச் 2024 வரை 

 *SNA ACCOUNT* 


✅ஏப்ரல் 2024 முதல் செப்டம்பர் 2024 வரை

*NON SNA ACCOUNT* 


✅ அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை - *SNA ACCOUNT* 


வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

----------------


21.03.2025 தேதிக்குள்  SNA ACCOUNTக்கு அனுப்பிய அனைத்துத் தொகையினையும்  பயன்படுத்த தகவல் தெரிவிக்கப்படுகிறது. 

மேல்நிலை வகுப்புகளுக்கான விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் 04.04.2025 முதல் தொடங்குகிறது!!!

DOWNLOAD

Paper News

 



Saturday, March 15, 2025

Indian Army Recruitment 2025!!!

 இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆள்சேர்ப்புக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. ராணுவத்தின் ஆள்சேர்ப்பு அலுவலக சென்னை தலைமையகம் சார்பில் இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக www.joinindianarmy.nic.in என்னும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள், புதுவை யூனியன் பிரதேசத்திலிருந்து புதுச்சேரி மாவட்டம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள திருமணமாகாத ஆண்கள், பெண்கள் ஆகியோர், தங்கள் விண்ணப்பங்களை இந்த இணைய தளத்தின்மூலமாக ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.


அக்னிவீரர் பொதுப் பணி, அக்னிவீரர் தொழில்நுட்பம், அக்னிவீரர் எழுத்தர் / ஸ்டோர்கீப்பர் தொழில்நுட்பம், அக்னிவீரர் டிரேட்ஸ்மேன் (10 ஆம் வகுப்பு தேர்ச்சி), அக்னிவீரர் டிரேட்ஸ்மேன் (8 ஆம் வகுப்பு தேர்ச்சி), சிப்பாய் நிலையிலான தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிப்பாய் நிலையிலான பார்மா, அக்னிவீர் பொதுப் பணி (ராணுவ மகளிர் காவல்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


தேர்வர்கள், அக்னிவீரர் பணியிடத்துக்கு தங்கள் தகுதியின் அடிப்படையில் ஒரேநேரத்தில் ஏதேனும் இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுத்தகுதித்தேர்வு ஆன்லைன் முறையில் தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்படும். ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் என்சிசி தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு இதில் போனஸ் மதிப்பெண்கள் வழங்கப்படும்.


விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான பதிவு மார்ச் 12, 2025 அன்று தொடங்கி ஏப்ரல் 10, 2025 அன்று முடிவடையும். ஜூன் 2025-ல் ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டுகள் ஆன்லைனில் வழங்கப்படும். அவற்றைப்பெற விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தையும், அவர்களின் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சளையும் தொடர்ந்து பார்த்துவருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ஏதேனும் உதவிக்கு விண்ணப்பதாரர்கள் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள இந்திய ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் (தலைமையகம்) (அஞ்சல் குறியீடு- 600009) மற்றும் தொலைபேசி எண் 044-25674924 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம்.


ஆள்சேர்ப்பு நடைமுறை முழுமையாக தானியங்கி முறையில், நியாயமான மற்றும் வெளிப்படையான வகையில் நடைபெறுகிறது. ஏதேனும் நபர்கள் விண்ணப்பதாரர்களை அணுகி அவர்களை தேர்ச்சி பெற அல்லது பணியில் சேர உதவ முடியுமென்று கூறினால், அது மோசடியாகும். அத்தகைய நபர்களிடமிருந்து விண்ணப்பதாரர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.


சொந்த கடின உழைப்பு மற்றும் போட்டி தேர்வுக்கு முறையாக தயாராதல் மட்டுமே அவர்களின் தேர்வை உறுதி செய்யும். இதில் இடைத்தரகர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. அத்தகைய இடைத்தரகர்கள், முகவர்கள் அல்லது முகமைகளால் பணிநாடுநர்கள் ஈர்க்கப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Retirement HM Details !!!

 பள்ளிக்கல்வி துறையில் மாவட்டம் வாரியாக 31.05.2025 வரை ஓய்வு பெற்ற ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் பணிபுரிந்த பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் நாளது தேதி வரை தணிக்கை செய்யப்படாத அரசு / அரசு நிதியுதவி பெறும் மற்றும் நகராட்சி உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகள் , 


ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை அகத்தணிக்கை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது . 8 எனவே , 31.05,2025 வரை ஓய்வு பெறவுள்ள அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் , அலுவலர்களின் விவரங்களையும் மற்றும் நிதி உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் விவரங்களையும் இணைப்பில் கண்ட படிவங்களில் ( படிவம் -1,23 ) தனித்தனியாக பூர்த்தி செய்து பள்ளிக்கல்வி இயக்கக நிதி ஆலோசகர் மற்றும் முதன்மைக் கணக்கு அலுவலருக்கு உடன் அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


 மேலும் , பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் தாங்கள் பணிபுரிந்த காலங்களில் வரவு செலவு கணக்குகள் துறை ரீதியாக அகத்தணிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 31.05.2025 வரை ஓய்வு பெறவுள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் விவரங்களை coseauditsec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு - படிவம் -1

HM Retd details 31.05.2025 - Revised - Download here

PTA MEETING (26/03/2025) PROCEEDINGS!!!

 ஆசிரியர்களால் பள்ளி மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதால்  போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தல் - பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் கூட்டம் நடத்துதல் -  அமைக்கப்பட வேண்டிய குழுக்கள் - விவாதிக்க வேண்டிய கூட்டப் பொருள் - இயக்குநரின் செயல்முறைகள்...

DOWNLOAD 

Paper News

 










Friday, March 14, 2025

Superintendent to D.E.O. P.A. - Tentative Panel List Released by DSE!!!

 Download 

 




TN BUDGET 2025 !!!

 Download 

Judgment Copy

 High Court Of Madras - Writ Appeal - ஊக்க ஊதிய மேல்முறையீட்டு வழக்கு - தீர்ப்பு நகல்

l. High Court Of Madras - Writ Appeal - ஊக்க ஊதிய மேல்முறையீட்டு வழக்கு - தீர்ப்பு நகல்...


JUDGEMENT COPY - Download here


https://drive.google.com/file/d/1vO1RzLk9WLq4hBdxHcsFv1Z4qnxGs2kJ/view?usp=drivesdk


JUDGEMENT COPY: A.SUNDARI - WA/3491/2024  & L.SRIPRIYA 3496/2024 (Honourable Mr Justice R. SURESH KUMAR,Honourable Mr Justice C. SARAVANAN ) dated 03-12-2024


கீழ்காணும் 2 தீர்ப்புகளை (Hc of madras & Madurai bench) சுட்டிக்காட்டி - மேற்கண்ட தீர்ப்பை - சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு Division bench (Justice R.Sureshkumar & G.ArulMurugan) - ஊக்க ஊதியம் வழங்குவதை மீண்டும் -  உறுதி செய்திருந்தது...  அதன் தீர்ப்பு நகல்... 


இதை பின்பற்றி - 11.3.2025 இல் - நமது ஒட்டுமொத்த - பெரும்பான்மை incentive  வழக்குகளை ஒன்றிணைத்து - விசாரித்து  - ஊக்க ஊதியத்தை உறுதி செய்து -  02.04.2025 இல் - விரிவான தீர்ப்பு வழங்க உள்ளது மிக்க மகிழ்ச்சியான செய்தி...


M.Fatima Vijaya Latha (இருநபர் அமர்வு - ஊக்க ஊதிய வழக்கு - 


W.A.(MD)No.975 of 2024 Vs TN GOVT - Madurai Bench -  Judgement Copy (Judges -  R.SURESH KUMAR & 


 G.ARUL MURUGAN)


High Court of Madras (Madurai Division Bench) - Judgement -  WA(MD)/1052/2024  -  The State of Tamilnadu  vs A.Govindasamy -  Honourable Mr Justice R. SURESH KUMAR, Honourable Mr.Justice G.ARUL MURUGAN  - 21-06-2024

Paper News