Tuesday, December 3, 2024

Private Candidates Mar/Apr 2024!!!

 


Paper News

 


கலைத்திருவிழா - New Dates!!!

 



ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - கோயமுத்தூர் மாவட்டம் - கல்வி சாரா செயல்பாடுகள் 2024 -25 ஆம் கல்வியாண்டில் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ( 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு " கலைத்திருவிழா " போட்டிகள் நடத்துதல் - சார்பு SPD Proceedings 

Paper News

 


உலக மாற்றுத் திறனாளிகள் தினம்!!!

 உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு (டிசம்பர் 3) online மூலம் உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு!!!


Click this link👇👇👇

 https://elearn.tnschools.gov.in/cwsn/QJWMN?fbclid=IwY2xjawG6tX9leHRuA2FlbQIxMQABHZohceWWss51lImZpq41ozi5iqXfQ-8i6I8WwM-3EKQ4Sl9sxLeR9mS1Fw_aem_toWG6AUKi6eFDJ2Y16otyA&sfnsn=wiwspwa


சான்றிதழை பெற்றுக் கொள்ளுங்கள்.

December Children Movie

 பள்ளி மன்ற செயல்பாடுகள் சிறார் திரைப்படம் திரையிடுதல் 202425 - அரசு நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6-9 வகுப்பு மாணவர்கள் கண்டுணர்தல் . சிறார் திரைப்படம் திரையிடுதல் - டிசம்பர் மாதம் - வழிகாட்டும் நெறிமுறைகள் 

December Movie Screening Circular 2024-25 - Download here

Saturday, November 30, 2024

PA to DEO,DEEO Name list with Contact Numbers!!!

 பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்களில் பணிபுரியும் நேர்முக உதவியாளர்கள் விவரம் ON.11.11.2024 


 PA to DEO, DEEOs  Name List AS ON 11.11.24
Download here

மதுரை மாவட்ட செய்திகள் !!!

 இன்று 30.11.24 மதுரை சி பி எஸ் ஒழிப்பு அமைப்பின் கோரிக்கை விளக்க மாநாடு மதுரை ராஜாஜி பூங்கா அருகில் உள்ள முருகன் கோயிலில் உள்ள சஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக மாவட்ட தலைவர் திரு. பரமசிவம் மாவட்ட செயலாளர் திரு. கணேசன், மேலூர் கல்வி மாவட்ட தலைவர் திரு. சேகர் மற்றும் மதுரை மாவட்ட உறுப்பினர்கள் 10 பேர் கலந்து கொண்டனர். மதுரை மாநகராட்சி ஆசிரியர் நல சங்க உறுப்பினர்களுடன் இணைந்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினுடைய கோரிக்கை விளக்க மாநாட்டில் பங்கேற்று நமது ஆதரவை தெரிவித்தோம். வாழ்த்துரையில் தேசிய சங்கம் மதுரை மாவட்ட தலைவர் திரு பரமசிவம் பழைய ஓய்வூதிய திட்டத்தில் நன்மைகளை விளக்கி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிபிஎஸ் ஒழிப்பிற்கான விழிப்புணர்வை நவீன முறையில் சமூக வலைத்தளங்களில் பொதுமக்களும் தெரிந்துகொள்ளும் வண்ணம் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்தினார்.









CPS ஒழிப்பு இயக்கம் மாநாடு - ஈரோடு, மதுரையில் நமது சங்கப் பொறுப்பாளர்கள் பங்கேற்பு!!!

 30.11.2024





  





CG - LIST OF ENTRANCE EXAMS!!

 


Friday, November 29, 2024

Press Release

 


DEC 2024 - School Diary

 டிசம்பர் -2024 பள்ளி நாள்காட்டி

-----------------------------------------------------------------


13-12-2024 - வெள்ளி - கார்த்திகை தீபம் -- RL.


அரையாண்டுத் தேர்வு.

-----------------------------------------------------

09-12-2024  முதல் 23-12 -2024 வரை 6 -12 வகுப்புகளுக்கு...


16-12-2024 முதல் 23-12-2024 வரை 1-5 வகுப்பு வரை..


24-12-2024 முதல் 01-01-2025 வரை இரண்டாம் பருவ / அரையாண்டுத் தேர்வு விடுமுறை.


02-01-2025 -- மூன்றாம் பருவம் ஆரம்பம்..

Thursday, November 28, 2024

6-12 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!!

 Download 

Class X - TNCMTSE

 தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு TNCMTSE ) - 2024-2025 கல்வியாண்டு -தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு நடத்துதல் தொடர்பாக DGE செயல்முறைகள் ...

Wednesday, November 27, 2024

HALF YEARLY TIME TABLE DEC 2024 VI TO XII

 Download 

MATHS BIG COLLECTION 2024

CLICK HERE TO GO TO DRIVE


07.11.2024

MATHEMATICS MATERIALS RELEASED at Reinforcement Training for Graduate Teachers BY 

CEO 

THANJAVUR

இதை உருவாக்கிய ஆசிரிய பெருமக்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
மாநில மையம் - DAS

TRUST EXAM BIG COLLECTION 2024

 TRUST தேர்விற்கு தேவையான அனைத்தும் ஒரே தொகுப்பில்.. பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும். 


CLICK HERE TO GO TO DRIVE

இதை உருவாக்கிய ஆசிரிய பெருமக்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.
மாநில மையம் - DAS



ஆன்மிகம் - சிவபெருமானும் நடனமும்!!!

 1.சிவபெருமானின் காளிகா 

தாண்டவம் ஆடுவது எங்கு? எப்போது?

காளிகா தாண்டவம் - 

படைத்தல் செய்யும் போது.

தலம் - நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி. 

ஆடிய இடம் - தாமிர சபை


2. சிவபெருமானின் சந்தியா 

தாண்டவம் ஆடுவது எப்போது? எங்கு?

சந்தியா தாண்டவம் - 

காத்தல் செய்யும் போது.

தலம்- மீனாட்சி அம்மன் கோவில்,மதுரை. 

ஆடிய இடம் - வெள்ளி அம்பலம்


3. சிவபெருமானின் சங்கார 

தாண்டவம் ஆடுவது எப்போது?

சங்கார தாண்டவம் - 

அழித்தல் செய்யும் போது.


4. சிவபெருமானின் திரிபுர 

தாண்டவம் ஆடுவது எப்போது? எங்கு?

திரிபுர தாண்டவம் - 

மறைத்தல் செய்யும் போது.

தலம்- குற்றாலநாதர் கோவில், குற்றாலம். 

ஆடிய இடம் - சித்திர சபை.


5. சிவபெருமானின் ஊர்த்துவ 

தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?

ஊர்த்தவ தாண்டவம் - 

அருளல் செய்யும் போது.

தலம்- ஊர்த்தவதாண்டவர் கோவில், திருவாலங்காடு, ஆடிய இடம் - இரத்தின சபை.


6. சிவபெருமானின் ஆனந்த 

தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?

ஆனந்த தாண்டவம் - இவ்வைந்து செயல்களையும் செய்யும் இடம்.

தலம்- நடராஜர் கோவில், சிதம்பரம்.

ஆடிய இடம் - கனக சபை.


7. சிவபெருமானின் கௌரி 

தாண்டவம் ஆடுவது எப்போது?எங்கு?

கௌரி தாண்டவம் - 

பார்வதிக்காக ஆடிய போது.

தலம்- திருப்பத்தூர்.


8. அஜபா நடனம் என்பது என்ன?

இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

அஜபா நடனம்- சிவபெருமான் மேல்மூச்சில், கீழ்மூச்சில் (தவளை போல்) அசைந்தாடிய நடனம். ஆடிய தலம்- திருவாரூர்


9. உன்மத்த நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

சிவபெருமான் பித்தனைப் போல் தலை சுற்றி ஆடிய நடனம் உன்மத்த நடனம் ஆகும். ஆடிய தலம்- திருநள்ளாறு.


10. தரங்க நடனம் என்பது என்ன? 

இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

தரங்க நடனம் என்பது கடல் அலை போல் அசைந்து ஆடுவது. இதை சிவபெருமான் நாகப்பட்டினத்தில் ஆடினார்.


11. குக்குட நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

குக்குட நடனம் என்பது கோழி போல் ஆடுவது. ஆடிய தலம் - திருக்காறாயில்.


12. பிருங்க நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

பிருங்க நடனம் என்பது வண்டு மலரைக் குடைவது போல் ஆடுவது. இதை சிவபெருமான் ஆடியது இடம் திருக்கோளிலி ஆகும்.


13. கமல நடனம் என்பது என்ன? 

இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

கமல நடனம் என்பது தாமரை காற்றில் அசைவது போல் ஆடுவது. ஆடிய தலம்-திருவாய்மூர்.


14. ஹம்சபாத நடனம் என்பது என்ன? இதை சிவபெருமான் ஆடியது எங்கே?

ஹம்சபாத நடனம் என்பது அன்னம் போல் அடியெடுத்து ஆடுவது. ஆடிய தலம் - திருமறைக்காடு (வேதாரண்யம்)



Monday, November 25, 2024

 


-------------------------------------------------------------------------------

பொருளாதார நீதி (economic justice) என்ற கூற்றின் பொருள் பொருளாதார அழுத்த நிலைப்புள்ளியில் இருந்துள்ள நீதியாகும். சுருங்கக் கூறினால் சம வேலைக்கு சம   ஊதியம் என்பதாகும். அதாவது அனைத்து நபர்களுக்கும் ஜாதி, பாலினம் அல்லது சமூக நிலை என்பவைக்கு அப்பால் உழைப்பிற்கான நியாயம் கிடைத்தாக வேண்டும் என்பதாகும்.

CLICK Here to read full article 

Sunday, November 24, 2024

DSE - MATHS / SCIENCE TEACHERS CONFERENCE - FEB 2025

 CLICK HERE TO DOWNLOAD


தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு

2024-25 க்கான  
உறுப்பினர் சேர்க்கை முகாம்

இவ்வாண்டுக்கான உறுப்பினர் கட்டணம் ₹200
(சங்க வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க வேண்டுகிறோம். ) 
ஆன்லைனில் செலுத்த இந்த இணைப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்..