Pages

Pages

Tuesday, January 13, 2026

SSTA போராட்டம் DAS TN ஆதரவு!!!

 


இன்று 13.01.2026 தர்மபுரி - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சம வேலைக்கு சம ஊதியம் வேண்டி தலைநகர் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவித்து CPS இயக்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment