Pages

Pages

Tuesday, January 13, 2026

சென்னை மாவட்ட செய்திகள்!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் (தமிழ்நாடு) சார்பாக இன்று பள்ளிக்கல்வி இயக்குனர், இணை இயக்குனர்கள், தொடக்கக்கல்வி இயக்குனர், தேர்வுத்துறை இயக்குனர் மற்றும் இணை இயக்குனர்கள், ஒருங்கிணைந்த கல்வி திட்ட திட்ட அலுவலர் திருமதி. ஆர்த்தி IAS அனைவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது நமது சங்க நாட்காட்டி அனைவருக்கும் கொடுக்கப்பட்டது.

இந் நிகழ்வில்  நம் சங்கத்தின் மாநில தலைவர் M.K. திருலோகசந்திரன், 

மாநில இணைச் செயலாளர் திரு.T. நீலமேகன்,

மாநில தலைமை இடத்துச் செயலாளர் முனைவர்.M.R. ராமசந்திரகுமார்,

சென்னை மாவட்ட கெளரவத் தலைவர் S. வெங்கடேசன்,

திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு. K.கிருஷ்ணகுமார்,

சென்னை மாவட்டச் செயலாளர் திரு. T. சிவக்குமார்,

காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் திரு P.R.திருமலை நாராயணன்,

சங்க உறுப்பினர் திரு.R.S.ஞானம் ஆகியோர் கலந்து கொண்டனர்











No comments:

Post a Comment