Pages

Pages

Tuesday, December 30, 2025

TNTET ஆசிரியர் தகுதித்தேர்வு வழிகாட்டி நிகழ்வு!!!

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் சார்பில் நாகை மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் அமைப்பு ஒருங்கிணைத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வழிகாட்டி நிகழ்வில்  இணைய வழி வகுப்புகள் எடுத்து வழிகாட்டிய 

திரு.சேகர் M.Sc. B.ED 

பட்டதாரி ஆசிரியர் 

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

குரவப்புலம்

வேதாரணியம் ஒன்றியம், 

திருமதி பா கலைவாணி M.Sc. B.ED 

அரசு மேல்நிலைப்பள்ளி 

 குருகக்தி

 நாகப்பட்டினம் மாவட்டம், 

 திரு பா சத்யநாராயணன் MSC MED MPHIL BRTE, 

நாகப்பட்டினம் மாவட்டம்

திரு அருட்செல்வன் MA MSC BED 

ஆங்கில ஆசிரியர்,

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி 

நாகலூர் - நாகப்பட்டினம் மாவட்டம்,

திரு பிரபு MA MED,

சமூக அறிவியல் பாட ஆசிரியர்,

அரசு மேல்நிலைப்பள்ளி, 

குருகக்தி,

 நாகப்பட்டினம் மாவட்டம் 

அவர்களுக்கும், அவர்களுடன் இணைந்து வகுப்பு எடுத்த அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் அனைவருக்கும்28.12.2025 அன்று நாகப்பட்டினத்தில் நிகழ்ந்த தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் மாநில செயற்குழுவில்

சிறப்பு விருந்தினர் 

திரு.N.செந்தில், துணை முதல்வர் 

அமிர்தா வித்யாலயம் 

நாகப்பட்டினம் அவர்களும் 

மாநிலத் தலைவர் 

திரு ம.கோ.திரிலோக சந்திரன் 

அவர்களும் நன்றியுடன் கூடிய நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர். 

இந்நிகழ்வில் மாநில தலைவருடன், மாநில இணைச் செயலாளர் திரு ராகவன்,மாநில துணைத்தலைவர்கள் திரு விஜய், திரு முருகன், திரு வினோத் குமார், மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்ரீசாருமதிதேவி அவர்கள் , மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் திருமதி பூங்குழலி அவர்கள் , மாநில ஊடக அணி செயலர் திரு யுகபதி, மாநில ஊடக என்னைச் செயலர் திரு ஸ்ரீராம் மற்றும் பல்வேறு மாவட்ட மற்றும் கோட்ட பொறுப்பாளர்கள் உடனே இருந்தனர்...







No comments:

Post a Comment