Pages

Pages

Tuesday, December 30, 2025

30.12.2025

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட திரு ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, அதன் அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தது.



No comments:

Post a Comment