இன்று (20-12-2024) நாகை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும்
மாவட்ட கல்வி அலுவலர் - தொடக்கக்கல்வி அவர்களுக்கும்
பள்ளித்துணை ஆய்வாளர் அவர்களுக்கும்
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் நாட்காட்டி அலுவலகத்தில் வழங்கப்பட்டது.
மாவட்டக்கல்வி அலுவலர் - இடைநிலை அவர்களது அலுவலகத்தில் நாட்காட்டி வழங்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு கண்ணன் அவர்கள்,
மாவட்ட செயலாளர் அருள்செல்வம்,
தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு உறுப்பினர்கள்
திருமதி பா தனலட்சுமி அவர்கள்,
திரு கா. சரவணன் அவர்கள், திரு ஞானசேகரன் அவர்கள் கலந்து கொண்டு நாட்காட்டி வழங்கினர்.
No comments:
Post a Comment