இன்று நமது திண்டுக்கல் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி உஷாஅம்மா அவர்களுக்கும்.மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் டி யை மற்றும் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு புத்தாண்டு காலண்டர் வழங்கிய தருணம்.மாவட்ட தலைவர் திரு. B.S. இளம்பருதி ,மாவட்டச் செயலாளர் திரு. ஆறுமுகம் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் திரு.பா விஜய் 💐💐💐💐
No comments:
Post a Comment