திண்டுக்கல் மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு விடைத்தாள் மைய முகாம் அலுவலர்களுக்கு நமது தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர் திரு பா. விஜய் ,மாவட்ட தலைவர் திருமதி வைரமணி ,மாவட்ட செயலாளர் திரு ஆறுமுகம் ,மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் திரு. அழகேஷ் குமார்மற்றும் சங்க உறுப்பினர்கள் திரு. கிருஷ்ணமூர்த்தி ,திரு. வெங்கடேசன் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர்
No comments:
Post a Comment