இன்று (15/04/2024 ) அரசுப் பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் இருந்த முகாம் அலுவலர் மற்றும் மாநகராட்சி கல்வி அலுவலர் அவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மதுரை மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் புத்தாண்டு🎊🎊🎊🎊🤝🤝🤝 வாழ்த்து அட்டை வழங்கும் நிகழ்வில் தொடர்ச்சியாக 💐💐💐💐💐 மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சார்பாக நேரடி உதவியாளரும் மதுரை மாவட்ட கல்வி அலுவலர் சார்பாக DI madam மும் பெற்றுக் கொண்டனர். மேலும் MLWA ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் சேதுபதி ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் நமது அமைப்பு சார்பாகா வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 நிகழ்வில் மதுரை மாவட்ட தலைவர் திரு. சா.பரமசிவம் மாவட்ட செயலாளார் திரு. கணேசன் அவர்களும் பங்கேற்றனர்💐💐💐💐🎊🎊🎊🎊🎊🎊
No comments:
Post a Comment