Pages

Thursday, August 3, 2023

பதவி உயர்வு பெற்று ஓராண்டுக்குள் பணி ஓய்வு பெறும் ஆசிரியர் / அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்குவது குறித்த தெளிவுரை!!!

ஓய்வுபெறும் தருவாயில் பதவி உயர்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் 26(a) இன் 13 (ix) இன் படி, ஒரு குறிப்பிட்ட காலாண்டில் உள்ள ஒரு அரசு ஊழியரின் ஊதிய உயர்வு, அவர் ஒரு வருட தகுதிச் சேவையை நிறைவு செய்யாத நிலையில், அவர் ஓய்வு பெற்றாலும், அந்த காலாண்டின் முதல் நாளில் வழங்கப்படலாம் - பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை அரசு முதன்மைச் செயலாளரின் கடிதம்.

DOWNLOAD 

No comments:

Post a Comment