Pages

Tuesday, November 2, 2021

திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

 1.11.2021 அன்று மாலை திண்டுக்கல் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் திண்டுக்கல் மாவட்டக்கல்வி அலுவலர் திருமதி மாரிமீனாள் அவர்களை மரியாதை நிமித்தமாக மாநிலத்துணைத்தலைவர் பா.விஜய் மற்றும் மாவட்ட தலைவர் திருமதி வைரமணி மற்றும் முதுகலை இயற்பியல் ஆசிரியர் திரு வா ஜானகிராமன் ஆகியோர் சந்தித்து மாணவர்கள் மற்றும் பள்ளி நலன் பற்றி அரைமணி நேரம் உரையாற்றினார் . தேசிய ஆசிரியர் சங்கத்தின் 'என் பள்ளி  என் கோவில்" என்ற திட்டத்தின் படி செயல் படும் நலிவடைந்த பள்ளிக்கு உதவுவோம் என்று உறுதி மொழி கொடுத்துக்கப்பட்டது.




No comments:

Post a Comment