தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Thursday, October 7, 2021
கள்ளர் சீரமைப்பு துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பல மாவட்டங்களிலிருந்து பணிபுரியும் பல்வகை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறையின் காலிப்பணியிடங்களுக்கும் , பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரிந்து கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்கு மாறுதல் கோரும் ஆசிரியர்களுக்கும் அலகு விட்டு அலகு மாறுதல் வழங்க வழி வகை செய்து நீண்ட நாள் துயர் துடைத்திட தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பில் தலைமைச்செயலாளருக்கு வேண்டுகோள் !!!
No comments:
Post a Comment