Pages

Monday, September 27, 2021

பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் நமது சங்க மாநில பொறுப்பாளர்கள் சந்திப்பு - BRTE Counselling தொடர்பாக கோரிக்கை சமர்பிப்பு

 இன்று (27.09.2021) தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் மாநிலத்தலைவர் திரு  ம.கோ.திரிலோகச்சந்திரன் மற்றும் பொதுச் செயலாளர் திரு.மு.கந்தசாமி ஆகியோர் ஆசிரியர் பயிற்றுநர் பணி மாறுதல்  (BRTE  Counselling) கலந்தாய்வு நடத்துவது குறித்து தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பிலான கருத்துக்களை பள்ளிக்கல்வித்துறை ஆணையர் (CSE) ,பள்ளிக்கல்வி இணை இயக்குநர் பணியாளர் தொகுதி மற்றும்  கூடுதல் திட்ட இயக்குநர் ஆகியோரை சந்தித்து வலியுறுத்தினர்.

  



 



















1. தேசிய ஆசிரியர் சங்க செயல்பாடுகள் - CLICK HERE

2. தேசிய ஆசிரியர் சங்கத்தில் இணைய -CLICK HERE

3. பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பு -CLICK HERE

4. புதிய கல்விக் கொள்கை தமிழில் - CLICK HERE

5. தேசிய ஆசிரியர் சங்கம் பற்றி அறிய   -  CLICK HERE

6.மாணவர்களுக்கான இணைய வழி வினா-வினா போட்டி - CLICK HERE


No comments:

Post a Comment