Pages

Pages

Tuesday, April 7, 2026

திறன் (THIRAN) செயல்பாடுகள் சார்ந்த முன்னேற்ற அறிக்கையினை நேரில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!!!

 CLICK HERE TO DOWNLOAD 


திறன் - முழுஆண்டுத்தேர்வு (Endline Assesment ) சார்ந்த தகவல்கள்:

- திறன் மாணவர்களுக்கான முழுஆண்டுத்தேர்வு (Endline தேர்வு), ஏப்ரல் 1 முதல் 16 வரை முழுஆண்டுத்தேர்வு கால அட்டவணையின் படி நடத்தப்பட வேண்டும். 

- திறன் மாணவர்களுக்கு அனைத்து பாடங்களுக்கும் தனி வினாத்தாள் வழங்கப்படும். இந்த வினாத்தாளை மட்டும் கொண்டு திறன் மாணவர்களுக்கு தேர்வு நடத்திட வேண்டும். 

- அதற்கான வினாத்தாள், exam.tnschools.gov.in என்ற இணையத்தளத்தில் தேர்விற்கு ஒருநாள் முன்பதாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கும். 

- Baseline -இல் கண்டறியப்பட்ட அனைத்து திறன் மாணவர்களும் இந்தத்தேர்வில் பங்குபெற வேண்டும். 

- அதிகமான கேள்விகள் BLO பிரிவில், பாடம் 01 முதல் 15 வரையில் இருந்து கேட்கப்பட வாய்ப்புள்ளது. 

*மதிப்பெண் உள்ளீடு சார்ந்த விவரங்கள்*:

- 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 60. 
- 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொத்த மதிப்பெண் 100.
- Emis-ல் உள்ளீடு செய்யும் போது மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களை நிரப்ப வேண்டும். மதிப்பெண்களை Convert செய்ய வேண்டாம். 

 குறிப்பு: Submit செய்வதற்கு முன் ஒரு முறை உறுதி செய்த பின்னரே click செய்யவும். 

 - மதிப்பெண் உள்ளீடு செய்யும் பணியை 01.04.2026 முதல் 20.04.2026 வரை மேற்கொள்ளலாம். 

 நன்றி.

No comments:

Post a Comment