தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Pages
▼
Tuesday, December 9, 2025
மறுநியமன அடிப்படையில் பணிபுரியும் CPS ஆசிரியர்களுக்கு மறுநியமன காலத்தில் கடைசியாகப் பெற்ற முழு ஊதியம் வழங்க வேண்டும் - CPS (Employee Contribution & Employer Contribution) பிடித்தம் செய்யத் தேவையில்லை - நிதித்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு!!!
No comments:
Post a Comment