Pages

Pages

Sunday, December 7, 2025

மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்!!!

 இன்று 07.12.2025 மயிலாடுதுறை 

மாவட்டம் எருக்கூரில் 

சுதந்திர போராட்ட

தியாகி திரு.நீலகண்ட பிரம்மச்சாரியின்

137 வது பிறந்த நாள் விழா 

புதுவை கல்வி அமைச்சர் திரு லட்சுமி நாராயணன் 

அவர்கள் தலைமையில் 

சிறப்பாக நடைபெற்றது.

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 

சார்பில் மாநில இணைச் செயலாளர் 

திரு இராகவன் 

மற்றும் மாவட்ட 

நிர்வாகிகள் 

திரு இரவிச்சந்திரன் 

திரு.பத்மநாபன்

ஆகியோர் கலந்து கலந்து கொண்டார்கள். 






No comments:

Post a Comment