தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Pages
▼
Monday, September 22, 2025
தேனி மாவட்ட செய்திகள்!!!
பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று உச்சநீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினை மறுசீராய்வு செய்யவேண்டி பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி ஜி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டி இன்று 22/09/2025 மாலை 5.30 மணியளவில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர்அவர்களை நேரில் சந்தித்து தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment