தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு அமைப்பின் தாய் அமைப்பான ABRSM மற்றும் உயர்கல்வி பிரிவின் (THETA) ஆகிய அமைப்புகள் இணைந்து VIKSHITH BHARATH 2047 என்ற நிகழ்வினை வேலூர் VIT பல்கலைக்கழகத்தில் நடத்தி வருகின்றனர் அந்த நிகழ்ச்சியில் மாநில தலைவர் திரு மா. கோ .திரலோகசந்தர். ,மாநிலத். துணைத் தலைவர் திரு.முருகன் மற்றும் மாநில இணைச் செயலாளர் திரு. ராகவன் ஆகியோர் நமது தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment