Pages

Pages

Wednesday, April 30, 2025

NEET UG 2025 HALL TICKET!!!

 DIRECT LINK


இளநிலை நீட் தேர்வு - ஹால்டிக்கெட் வெளியீடு.

2025 இளநிலை நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

_மே 4ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது._

தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் -தேசிய தேர்வு முகமை.

No comments:

Post a Comment