Pages

Pages

Saturday, April 19, 2025

தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு வாழ்த்து மடல்

 💐💐💐💐💐.  

சென்னையில் மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிய சிறுவனை தன் உயிரையும்  துச்சம் என பாராமல் ஓடிச் சென்று காப்பாற்றிய திரு. கண்ணன்  இன்றைய இளைஞர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாய்  சேவை மனப்பான்மைக்கு உதாரணமாய் உருவாகியுள்ளார் . திரு . கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.   

          M. கந்தசாமி  

மாநில பொதுச் செயலாளர்

 தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு 

💐💐💐💐💐💐💐💐




No comments:

Post a Comment