அன்று:
இன்று :
நமது சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ஒரு மதிப்பெண் வினாவிற்கு பதிலளித்தாலே முழு மதிப்பெண் வழங்கப்படும் என அறிவித்த அரசு தேர்வு துறை இயக்ககத்திற்கு மனதார நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்....
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு
மாநில மையம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம்.
No comments:
Post a Comment