Pages

Pages

Monday, April 28, 2025

அரசு ஊழியர்கள் & ஆசிரியர்களுக்கு DA உயர்வு உட்பட பல்வேறு அறிவிப்புகளை மாண்புமிகு முதல்வர் வெளியிட்டார் ...

 1.10.2025 முதல் ஈட்டிய விடுப்பை பணமாக்கிக் கொள்ளலாம் தமிழக முதல்வர் அறிவிப்பு

 பண்டிகை முன்பணம் ரூபாய் 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவிப்பு.


 01.01.2025 முதல் 2% சதவீத அகவிலைப்படி உயர்வு

 பழைய ஓய்வூதிய திட்டம் செப்டம்பரில் அறிக்கை கிடைக்க பெறும் முதல்வர் சட்டசபையில் அறிவிப்பு.


DOWNLOAD 






No comments:

Post a Comment