தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Thursday, January 2, 2025
TRUST EXAM DATE ANNOUNCED!!!
தமிழ்நாட்டில் கனமழை காரணமாக கடந்த 14.12.2024 அன்று நடைபெறுவதாக இருந்த " தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு " மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது . தற்போது இத்தேர்வு 01.02.2025 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment