Pages

Thursday, January 23, 2025

மதுரை மாவட்ட செய்திகள்!!!

 இன்று 23.1.25 (வியாழன்) நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்தநாள் அன்று மதுரை சுந்தரராஜபுரம் குருகுலம் உயர்நிலைப் பள்ளியில் .கடமை உணர்வு தினம்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🎯🎯🎯🎯🎯🎯🎯 அனுசரிக்கப்பட்டது .நிகழ்வின் முதல் நிகழ்ச்சியாக குத்து விளக்கு ஏற்றப்பட்டு சரஸ்வதி🚩🚩🚩🚩🙏🏽🙏🏽🙏🏽🌸🌸🌸🌸🌸 வந்தனம் செய்யப்பட்டது.குத்து விளக்கை பள்ளியின் தாளாளர்.திரு. லட்சுமி காந்தன் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. பத்மாவதி தேசிய ஆசிரியர் சங்க தலைவர்.திரு சா.பரமசிவம் தேசிய ஆசிரியர் சங்க செயலாளர்.திரு. கணேசன்ஆகியோர்  ஏற்றி வைத்தனர். பள்ளியில்  பட்டதாரி ஆசிரியர் வரவேற்க,💐💐💐💐💐💐💐💐 நிகழ்வில் பள்ளியின் தாளாளர்.திரு. லட்சுமி காந்தன் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. பத்மாவதி தேசிய ஆசிரியர் சங்க தலைவர்.திரு.சா பரமசிவம் மாவட்ட செயலாளர் திரு. கணேசன் மாவட்ட பொருளாளர் திரு.ஆறுமுக கடவுள்  உறுப்பினர்கள் திரு செல்லப்பாண்டி மற்றும் திரு.பால ஐயப்பன் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய பள்ளியின் தாளாளர் கடமை உணர்வு தினத்தின் அவசியத்தை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் சிறப்பான முறையில் எடுத்துரைத்தார்.📕📕📕📕📕📕 விழாவில் பேசிய தலைமை ஆசிரியை திருமதி பத்மாவதி தேசிய ஆசிரியர் சங்கம் கடமை உணர் தினத்தை சிறப்பான முறையில் கொண்டாடுவதை பாராட்டி.வாழ்த்துக்களை🤝🤝🤝🤝🤝🤝🔰🔰🔰🔰🔰🔰🔰🔰 தெரிவித்துக் கொண்டார். பின்பு பேசிய அமைப்பின் பொருளாளர் கடமை உணர்வை தினத்தின் அவசியத்தை மாணவருக்கு தனக்கே உரித்தான நகைச்சுவை👍👍👍👍😁😁😁😁 பாணியின் வாயிலாக அழகாக எடுத்துக் கூறினார் அதன் பின் வாழ்த்துரை வழங்கிய நமது செயலாளர்.திரு கணேசன், நேதாஜியின் வாழ்க்கை வரலாற்றை👲👲👲👲👲👲 மிகச் சுருக்கமாகும் மாணவர்கள் உணர்ந்து கொள்ளும் வகையிலும் அழகாக எடுத்து கூறி கடமை உணர் தினத்தின் அவசியத்தை மாணவர்களுக்கு விளங்க வைத்தார். இறுதியாக பேசிய மாவட்ட தலைவர் திரு. சா .பரமசிவம் கடமை என்பது கடவுள் முதல் கடை நிலை மக்கள் வரை அவசியம் என்பது பல எடுத்துக்காட்டுடன்  👨‍🎓👨‍🎓👨‍🎓👨‍🎓👨‍🎓👨‍🎓கூறினார். விழாவின் முத்தாய்ப்பாக விவேகானந்தரை பற்றியும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைப் பற்றி மாணவர்கள் தங்கள் பேச்சாற்றல் வாயிலாக வெளிப்படுத்தினர்.பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற🥇🥇🥇🥇🥇🥇🥇 மாணவர்களுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் பரிசுகளை வழங்கி வாழ்த்தியது. சிறப்பான முறையில் நிகழ்வை நடத்த அனுமதி அளித்த பள்ளிக்கு தேசிய ஆசிரியர் சங்க மதுரை மாவட்டத்தின் சார்பாக கேடயம் வழங்கி🏅🏅🏅🏅🏅🏅 வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டது. நன்றி உரைக்குப்பின் நாட்டு பண்ணுடன் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.👍👍👍👍🤝🤝🤝💐💐💐💐🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽.விழாவில் 250 மாணவர்களும் 30 ஆசிரிய பெருமக்களும் கலந்து கொண்டனர்.








































No comments:

Post a Comment