Pages

Sunday, December 8, 2024

மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்!!!

 இன்று 08/12/2024 மயிலாடுதுறை 

எருக்கூர் விடுதலைப் போராட்ட வீரர்

நீலகண்ட பிரம்மச்சாரி அவர்களின் 

பிறந்த நாள்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில்

தேசிய ஆசிரியர் சங்கம் 

பொறுப்பாளர்கள் 

4 பேர் கலந்து கொண்டார்கள்...

*தேசியமும் தெய்வீகமும் நம் கண்கள்*

சி ராகவன் மாநில இணைச் செயலாளர் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு









No comments:

Post a Comment