இன்று 12.12.24 மதுரை தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக 2025 ஆண்டிற்கான நாள்காட்டியை மதிப்புமிகு மதுரை முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலர் நேரடி உதவியாளர் அவர்களுக்கும் அலுவலக கண்காணிப்பாளர்களுக்கும், மதிப்பு மிகு மதுரை மாவட்ட கல்வி அதிகாரி அலுவலக அதிகாரிகளுக்கும் மதிப்புகுரிய மதுரை கல்வி மாவட்ட டி.ஐ அவர்களுக்கும் மதிப்பு மிகு தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் அவர்களுக்கும் மதிப்பு மிகு மதுரை மாநகராட்சி கல்வி அலுவலர் அவர்களுக்கும் கல்வி அலுவலர் கண்காணிப்பாளர் , கள்ளர் சீரமைப்பு அலுவலக ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டது.மேலும் இந்த கல்வியாண்டுக்கான உறுப்பினர் சேர்க்கை நிகழ்வாக மாநகராட்சி பள்ளிகளில்,நாவலர் சோமசுந்தர பாரதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி,சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் பெருமக்களுக்கு நாள்காட்டி வழங்கியும் உறுப்பினர் ரசீது வழங்கியும் நடைபெற்றது.கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் முத்துப்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி,தனக்கன்குளம் அரசுக்கள்ளர் உயர்நிலைப்பள்ளி,கப்பலூர் அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி,மேல உரப்பனூர் அரசு கல்லூரி மேல்நிலைப்பள்ளி,கரடிக்கல் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி,செக்காணூரணி அரசு ஆண்கள் கள்ளர் மேல்நிலைப்பள்ளி ல் நடைபெற்றது அப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் அவர்களுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கும் நாள்காட்டி வழங்கப்பட்டது.செக்கானூரணிஅரசு கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மதிப்புமிகு கள்ளர் சீரமைப்பு கல்வி அலுவலர் அவர்களுக்கும் நமது நாள்காட்டி வழங்கப்பட்டது. சம்மட்டிபுரம் பிள்ளைமார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு நமது நாள்காட்டியும் உறுப்பினர் ரசீது வழங்கப்பட்டது.தொடர் கனமழை நேரத்திலும் தேசி ஆசிரியர் சங்கம் மாநில துணைத்தலைவர் திரு.விஜய் அவர்களும் மதுரை மாவட்ட தலைவர் திரு. பரமசிவம் அவர்களும் மதுரை மாவட்ட செயலாளர் திரு. கணேசன் அவர்களும் வெற்றிகரமாக உறுப்பினர் சேர்க்கை மற்றும் உயர் மற்றும் மேல் அதிகாரிகளுக்கு நாள்காட்டி வழங்கும் பணியையும் திறம்பட நிறைவு செய்துள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
No comments:
Post a Comment