-------------------------------------------------------------------------------
பொருளாதார நீதி (economic justice) என்ற கூற்றின் பொருள் பொருளாதார அழுத்த நிலைப்புள்ளியில் இருந்துள்ள நீதியாகும். சுருங்கக் கூறினால் சம வேலைக்கு சம ஊதியம் என்பதாகும். அதாவது அனைத்து நபர்களுக்கும் ஜாதி, பாலினம் அல்லது சமூக நிலை என்பவைக்கு அப்பால் உழைப்பிற்கான நியாயம் கிடைத்தாக வேண்டும் என்பதாகும்.
No comments:
Post a Comment