SIDP 3.0 Guide Teacher Tasks
SIDP 3.0 Landing page:
https://www.editn.in/sidpmain.html
✅ STEP 1 : உங்களை(Guide Teacher) SIDP 3.0 இணையதளத்தில் பதிவு செய்தல். இந்த ஆண்டு பதிவு செய்திருந்தால், மீண்டும் செய்ய வேண்டாம்.
எங்கே செய்வது? https://schoolinnovationmarathon.org/registration
எப்படி செய்வது?
✅ STEP 2 : SIPD 3.0 Guide Teacher Pre-Survey நிறைவு செய்தல்
எங்கே செய்வது? https://schoolinnovationmarathon.org/teacher
எப்படி செய்வது? https://youtu.be/wYd1UBvI_m0
✅ STEP 3 :SIPD 3.0 Guide Teacher's Course நிறைவு செய்தல்
எங்கே செய்வது? https://schoolinnovationmarathon.org/teacher
எப்படி செய்வது? https://youtu.be/kWOTV-YLuqQ
✅ STEP 4 : SIDP 3.0 Team/குழு உருவாக்கம் மற்றும் மாணவர் சேர்க்கை (For each team minimum 2 students and maximum 5 students) 30 Students under Main Guide Teacher and Minimum 5 Students under other Guide Teachers)
எங்கே செய்வது? https://schoolinnovationmarathon.org/teacher
எப்படி செய்வது? https://youtu.be/NWgptuD6x20
✅ STEP 5: SIDP 3.0 Sharing Login Credentials to Students -மாணவர்களுக்கு உள்நுழைவு விவரங்களை பகிர்தல் ▪️ எங்கே செய்வது? https://schoolinnovationmarathon.org/teacher
எப்படி செய்வது? https://youtu.be/speepiIGRy0
✅ STEP 6: SIDP 3.0 மாணவர் முன்னேற்றத்தை (Student Progress) எவ்வாறு கண்காணிப்பது.
எங்கே செய்வது? https://schoolinnovationmarathon.org/teacher
எப்படி செய்வது? https://youtu.be/GCSKln47rGs
☑️ *Change or Move the Student from one team to another team* -மாணவர்களை ஒரு குழுவில் இருந்து வேறொரு குழுவுக்கு மாற்றம் செய்வது.
▪️ எங்கே செய்வது? https://schoolinnovationmarathon.org/teacher
▪️ எப்படி செய்வது? https://youtu.be/0ocwaDYvDJU
☑️ *Editing or Changing the Students details*- குழுவில் மாணவர் விவரங்களை திருத்துவது.
▪️ எங்கே செய்வது? https://schoolinnovationmarathon.org/teacher
▪️ எப்படி செய்வது? https://youtu.be/wjc9AmM2Aek
☑️ *Delete Team Members*-குழுவில் இருந்து மாணவர்களின் விவரங்களைத் நீக்குதல்
▪️ எங்கே செய்வது? https://schoolinnovationmarathon.org/teacher
▪️ எப்படி செய்வது? https://youtu.be/g68zxmPXDS0
☑️ *Deleting Team*-குழுவை எப்படி delete செய்வது
எங்கே செய்வது? https://schoolinnovationmarathon.org/teacher
எப்படி செய்வது? https://youtu.be/9vE-9pVBie0
வாழ்த்துகள்
*SIDP 3.0 / Team 🙏*
No comments:
Post a Comment