மதிப்பிற்குரிய
திரு.செந்தில் முருகன் ( V.V.NATIONAL CHAIRS உரிமையாளர் ) அவர்களது உதவியுடன்
நமது தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு
ஈரோடு மாவட்டம்
சார்பாக
எனது பள்ளி எனது புனிதத் தலம்
திட்டத்தில்
ஊ. ஒ. து.பள்ளி,
பெருந்துறை,
மேற்கு பள்ளி முதல் வகுப்பு குழந்தைகளுக்கான 70 நாற்காலிகள் மற்றும் 15 மேசைகள்
இன்று (23-9-24) வழங்கப்பட்டன,
என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
No comments:
Post a Comment