தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Monday, July 29, 2024
கன்னியாகுமரி மாவட்ட செய்திகள்!!!
கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு சார்பாக குரு வணக்கம் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட நிர்வாகிகளும், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment