தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 முன்னெடுத்துள்ள ஒரு மாணவன் மற்றும் ஒரு ஆசிரியர் ஒரு மரக்கன்று🌳 வளர்த்தல் என்ற உன்னதமான பணியை-சுவாமி விவேகானந்தர் நினைவை🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳 போற்றும் வகையில் இன்று (04/07/2024) தர்மபுரி மாவட்டம் தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு சார்பில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஓசஅள்ளிபுதூர் நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டும் இந்த உன்னதமான பணி💐💐💐💐💐 துவக்கப்பட்டுள்ளது மேலும் மாவட்டத்தில் ஒன்பது பள்ளிகளில் 475 மரக்கன்றுகள் மாணவர்களுக்கு வழங்கி பராமரிக்கும்படி முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாம் கேட்டுக் கொண்டதின் பேரில் நமது இந்தப் பணிக்கு மரக்கன்றுகள் வழங்கிய தர்மபுரி🎊 மாவட்டம்🌳🌳🌳 இயற்கையை காப்போம் அமைப்பினருக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பணியை💐💐💐 தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் முருகன் மற்றும் தர்மபுரி மாவட்ட தேசிய ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் முன்னெடுத்து செயல்படுத்தி உள்ளனர் .
இந்த பணியானது மேலும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடைபெற வேண்டும் எனவும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
No comments:
Post a Comment