Pages

Wednesday, May 1, 2024

டேராடூன் - னும் EMIS -சும் !!!

டேராடூன் நகரத்தில்  உள்ள தங்கும் விடுதியில், கனவு ஆசிரியர்கள் முன்னிலையில், வருகின்ற ஜூன் 2024 முதல், EMIS இணையதளத்தில் வருகைப் பதிவு தவிர, ஆசிரியர்கள் வேறு எந்த பதிவினையும் பதிவிட வேண்டியதிருக்காது.... மற்ற பதிவுகளுக்கென, பிரத்யேகமாக 14,000 ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்..





No comments:

Post a Comment