தேசிய ஆசிரியர் சங்கம் -தமிழ்நாடு
அமைப்பின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளுக்கான ஆளுமைதிறன் மேம்பாட்டுபயிற்சி முகாம் - மே 2024
(Personality Development Camp)
தேனி மாவட்டம் வேதபுரி ஆசிரமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்து தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அகில பாரத பொதுச் செயலாளர் திரு.சிவானந்த் சிந்தன்கரே அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் .மாநில மாவட்ட பொறுப்பாளர்களுக்கு ஆன்மீகம் மற்றும் தேசிய சிந்தனையூட்டும் பல்வேறு வகையான பயிற்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் நமது சங்கத்தின் மாநில தலைவர் மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட மாநில கோட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சிறு விளையாட்டுகள், யோகாசனப் பயிற்சி உட்பட பல அமர்வுகள் இடம் பெற்றன.
முகாம் ஏற்பாடுகளை மாநில பொறுப்பாளர்களும் தேனி மாவட்ட நிர்வாகிகளும் இணைந்து செய்திருந்தனர்.
No comments:
Post a Comment