தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Wednesday, May 8, 2024
+ 2 துணைத் தேர்வுக்கான செய்திக்குறிப்பு மற்றும் துணைத் தேர்வு அட்டவணை வெளியீடு!!!
நடைபெறவுள்ள ஜூன் / ஜூலை 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு ( +2 ) துணைத் தேர்வுகளுக்கு மார்ச் 2024 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் எழுதி தோல்வியடைந்த / வருகை புரியாத தேர்வர்களிடமிருந்தும் , விண்ணப்பிக்க தகுதியுள்ள தனித்தேர்வர்களிடமிருந்தும் , இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
DGE - Supplementary Exam Instructions & Schedule Download here
No comments:
Post a Comment