சிறப்பு கவனம்
மதிப்பீட்டு புலம் -வினாடி வினா-4
நாள்:19.03.24
🫐 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் *8ஆம் வகுப்பு * மாணவர்களுக்கு *இன்று(19.03.24)* வினாடி வினா மதிப்பீடு மேற்கொள்ள வேண்டும்.
🫐 பொதுத்தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளில் பிற்பகல் பள்ளி தொடங்கிய உடன் மதிப்பீடு நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும்.
🫐உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் மதிப்பீடு மேற்கொள்ளும் போது ஏற்பட்டும் தொழில்நுட்ப பிரச்சனைகளை பள்ளியின் *UDISE Code மற்றும் Screenshot* உடன் தவறாமல் மாவட்ட திட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
🫐 தொழில்நுட்ப கொளாறு ஏற்பட்டுள்ள பள்ளிகளும் தவறாமல் *Question Paper allocation* மேற்கொள்ள வேண்டும்.
🫐 மதிப்பீடு முடிந்த உடன் தவறாமல் வகுப்பாசிரியர் ID பயன்படுத்தி *Send response* செய்ய வேண்டும்.
🫐 இப்பணியில் சிறப்பு கவனம் செலுத்திட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment