தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Sunday, March 3, 2024
தேசிய ஆசிரியர் சங்கம் - தமிழ்நாடு இணைந்துள்ள அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் உண்ணாவிரதம் !!!
கூட்டமைப்பு சார்பில் 03-03-2024 சென்னை அண்ணா சாலை காயிதே மில்லத மணிமண்டபத்தில் 10 அம்ச வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைப்பெற்றது.
இதில் தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் மாநிலத்தலைவர் , பொதுச்செயலாளர், மாநிலப் பொருளாளர், மாநில மகளிரணி செயலாளர், மாநில இணைச் செயலாளர்கள் உள்ளிட்ட மாநில,கோட்ட , பல்வேறு மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு கூட்டமைப்பின் கரத்தினை வலுப்படுத்தினர்.
No comments:
Post a Comment