Pages

Saturday, March 23, 2024

வாக்காளர் பட்டியல் - பாகம் எண்,வரிசை அறிய வேண்டுமா ???

 கீழே உள்ள  link ஐ  click செய்யுங்கள்

https://electoralsearch.eci.gov.in/

Search by EPIC என்பதை Click செய்யுங்கள்

உங்கள் Voter ID number ஐ பதிவிடுங்கள்

SUBMIT

என்ற optionஐ Click செய்யுங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் 

பாகம் எண்

வரிசை எண்

முகவரி

போன்ற அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

No comments:

Post a Comment