Pages

Friday, March 1, 2024

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

இன்று (01.03.2024) நமது செங்கல்பட்டு மாவட்ட தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பாக  03.03.2024 ஞாயிறு  அன்று சென்னையில் நடைபெற இருக்கின்ற நமது கூட்டமைப்பின்  மாபெரும் உண்ணாவிரத போராட்டத்திற்காக தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நேரில் சென்று துண்டு பிரதிகள் தந்து, எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

அந்த வகையில் இன்று (01.03.2024)

 1)சோழிங்கநல்லூர்- சென்னை நடுநிலைப்பள்ளி,

 2)பெரும்பாக்கம் -அரசு உயர்நிலைப்பள்ளி.

3) செம்மஞ்சேரி - அரசு மேல்நிலைப்பள்ளி,

4) சித்தாலப்பாக்கம் - அரசு உயர்நிலைப்பள்ளி,

5) மேடவாக்கம் - அரசு மேல்நிலைப்பள்ளி

ஆகிய பள்ளிகளுக்கு நேரில் சென்று பிரச்சாரம் செய்யப்பட்டது.

      நேரில் சந்திக்க இயலாத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் ஆசிரியர்-ஆசிரியைகளும் இதையே அழைப்பாக ஏற்று உண்ணாவிரத போராட்டத்தில் பெரும் திரளாக வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம்.நன்றி.

இப்படிக்கு 

 சி.பா.நாராயணன்

மாவட்ட தலைவர்,

தேசிய ஆசிரியர் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம்.




No comments:

Post a Comment