Pages

Monday, February 19, 2024

கூட்டமைப்பு சார்பில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கைகளைப் பற்றி எடுத்துரைத்த நிகழ்வு !!! (19/02/2024)


 





1)இன்று தமிழக முதல்வர் அவர்களை சந்தித்த பின் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்மைப்பு கூட்டம் இன்று சென்னை பெல்ஸ் சாலையில் உள்ள உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் மாநில மையச்சங்கத்தில் வைத்து நடைபெற்றது.

2) நாளை சட்டசபையில் கேள்வி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளது. அதற்கு தமிழக சட்டசபையில் சபாநாயகர் திரு.அப்பாவு அவர்கள் சட்டசபையில் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிந்து ஒப்புதல் பெற்றார்.

No comments:

Post a Comment