Pages

Wednesday, January 31, 2024

School Diary February 2024

பிப்ரவரி - 2024 நாள்காட்டி


( பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட நாள்காட்டியின்படி )


03-02-2024 - சனி - ஆசிரியர் குறை தீர் நாள்/ NMMS Exam


10-02-2024 - சனி - 1-3 வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD 


17-02-2024 - சனி - 4,5  வகுப்பு ஆசிரியர்களுக்கு CRC /CPD


20-02-2024 -செவ்வாய் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( தமிழ், English )CRC /CPD


21-02-2024 - புதன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் (கணக்கு )CRC / CPD 


22-02-2024 - வியாழன் - 6-8 வகுப்பு ஆசிரியர்கள் ( அறிவியல், சமூக அறிவியல் ) CRC /CPD


வரையறுக்கப்பட்ட  விடுப்பு ( RL )


07-02-2024 - புதன் - ஷபே மீரஜ்


14-02-2024 -புதன் - சாம்பல் புதன்.


பிப்ரவரி மாதம் அரசு விடுமுறை நாட்கள் இல்லை.


CRC / CPD பயிற்சி தேதி மாறுதலுக்கு உட்பட்டது.

No comments:

Post a Comment