Pages

Wednesday, January 3, 2024

DSE - NOC FOR PASSPORT

 *_அரசு ஊழியர்கள் / ஆசிரியர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க தடையின்மைச் சான்று (NOC) பெறத் தேவையில்லை - சம்பந்தப்பட்ட நியமன அலுவலருக்கு, முன் அறிவிப்பு (Prior Intimation) கடிதம் கொடுத்து விட்டு நேரடியாக கடவுச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் - DSE செயல்முறைகள்!!!_*

*_இணைப்பு: அரசாணை & முன் அறிவிப்பு கடிதம்!!!_*

வெளியிடப்பட்ட ஆண்டு: 2015

தகவலின் பொருட்டு....

ந.பழனிச்செல்வம்,

முதுகலை ஆசிரியர் (வணிகவியல்),

அரசு மேல்நிலைப் பள்ளி,

ஹைவேவிஸ் (மேகமலை) - 625519

தேனி - மாவட்டம்.

Click Here to download 

No comments:

Post a Comment