Pages

Wednesday, December 27, 2023

TRB - PRESS RELEASE 27/12/2023

 























பட்டதாரி ஆசிரியர்கள் , வட்டார வளமைய ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற இருந்தது.

மழை வெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் விதமாக தேர்வு தேதி மாற்றப்படுவதாக அறிவிப்பு

 TNTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு பிப் .4 ல் , போட்டித் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.



No comments:

Post a Comment