Pages

Sunday, December 3, 2023

டிசம்பர் 4 : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு நாளை(04.12.2023) பொது விடுமுறை அறிவிப்பு !!!

 





சென்னைக்கு RED அலர்ட்


நாளை (டிச.04) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் - சென்னை வானிலை ஆய்வு மையம்


🛑சென்னை

🛑திருவள்ளூர்

🛑செங்கல்பட்டு 

🛑காஞ்சிபுரம்


ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


🟠ராணிப்பேட்டை

🟠வேலூர்

🟠திருவண்ணாமலை

🟠விழுப்புரம்

*மிக்ஜாம் புயல் எச்சரிக்கை.*


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 4) பொது விடுமுறை அறிவிப்பு - தமிழ்நாடு அரசு.


புயல், அதிகனமழை எச்சரிக்கை எதிரொலியாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை


அத்தியாவசிய தேவைகளுக்கான நிறுவனங்கள் தவிர, மற்ற அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு


மருத்துவமனைகள், மருத்தகங்கள், பெட்ரோல் பங்குகள், ஹோட்டல்கள், விடுதிகள் வழக்கம்போல் செயல்படும்


பால், தண்ணீர், மின்சார விநியோகம் தடையின்றி தொடரும் - தமிழ்நாடு அரசு

No comments:

Post a Comment