தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Thursday, December 28, 2023
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான பணி முன்னுரிமை - தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணியில் திருத்தம் செய்து அரசாணை வெளியீடு!!!
தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இனி மாநில அளவிலான பணிமுன்னுரிமை பின்பற்றப்படும்.. மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அசத்தல் அறிவிப்பு !!!
No comments:
Post a Comment