Pages

Sunday, October 1, 2023

School Dairy Oct 2023


October 01, 2023 in Monthly dairy

அக்டோபர்- 2023 நாட்காட்டி..


03-10-2023 - செவ்வாய் -6-12 வகுப்பு -- பள்ளி திறப்பு..


03-10-2023 -  04 -10-2023  -- 1-3, std

 05-10-2023 - 06-10-2023  -- 4,5 std ஆசிரியர்களுக்கு EE  பயிற்சி..


09-10-2023 - திங்கள் -  1-5 வகுப்பு - பள்ளி திறப்பு.


🤔🤔🤔 *07-10-2023 - சனி - ஆசிரியர் குறைதீர்  நாள்.*🤔🤔🤔


06-10-2023 - வெள்ளி - நடுநிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு  *SMC* கூட்டம்.


13-10-2023 - வெள்ளி - தொடக்கப்  பள்ளிகளுக்கு  *SMC* கூட்டம்.


*அரசு விடுமுறை நாட்கள்..*

23-10-2023 - திங்கள் - ஆயுத பூஜை

24-10-2023 - செவ்வாய் - விஜய தசமி.

RL

26-10-2023- வியாழன் - கர்வீர் ஆப் மொகதீன் அப்துல் காதர்.



No comments:

Post a Comment