Pages

Saturday, September 30, 2023

SSTA உண்ணாவிரதப்போராட்டம் - DAS TN ஆதரவு

 30-9-23 இன்று மதியம் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் 2009 இடைநிலை &TET இயக்கத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதி 311ஐ நிறைவேற்றக்கோரி சம வேலைக்கு 2 சம ஊதியம் என்பதை வழங்கக்கோரி 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகிறார்கள்  தற்போது 100க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சூழ்நிலையில்  போராட்ட களத்திற்கு சென்று மாநிலப் பொதுச்செயலாளர் திரு மு கந்தசாமி அவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தார்.

மாநில ஊடகப்பிரிவு, 

தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு.




No comments:

Post a Comment