Pages

Thursday, August 10, 2023

M.Phil Audit Pdf

நண்பர்களே வணக்கம் .

 *M.phil* தணிக்கை தடை....

முன்பு *கோவை மண்டல தணிக்கை* துறை...
கிட்டத்தட்ட M.Phil என்றாலே (அதுவும் *2007* க்கு பிறகு எனில் கட்டாயம்) *தணிக்கை* என்ற நிலை 

குறிப்பாக வழக்கு எண் _42657/2016_ தீர்ப்பு நாள் *6/9/18* ... காரணம் காட்டி *எல்லோருக்கும் தடை* என்ற நிலை 

தற்போது மண்டல தணிக்கை துறை இல்லை....

ஆனாலும் சென்னையில் வரும் தணிக்கையிலும் 
தற்போது 2007 க்கு பிறகு எனில் *தலைமை ஆசிரியர்* மற்றும் *ஆசிரியர்கள்* அனைவருக்கும் , *அரசாணை 91 உயர் கல்வி துறை நாள் 3/4/2009* இன் படி M.Phil தணிக்கை தடை செய்யப்பட்டு வருகிறது 🙄

இதற்கு மிகப் பெரிய தீர்வு கிடைத்துள்ளது 

சென்னை நீதிமன்ற வழக்கு 2328/2018 தீர்ப்பு நாள் 4/8/23. ..
 
 பத்தி 34.. இல் அரசாணை 91 நியமனம் பற்றி மட்டுமே சொல்கிறது அது *ஊக்க ஊதிய உயர்வு* சொல்லவில்லை என்று மிகச் சிறந்த தீர்ப்பு வழங்கியுள்ளது 💐💐💐....

பத்தி 35 order.

 6/9/18 நாளிட்ட தீர்ப்பு ரத்து செய்யப்பட்டது.

ஏற்கனவே ஊக்க ஊதிய உயர்வு பெற்று வருபவர்கள் தொடரலாம் ...

இந்த தீர்ப்பு காரணமாக  2007-2009 வரை தடை செய்யப்பட்ட *ஊக்க ஊதிய உயர்வை திரும்ப* *வழங்க வேண்டும்* ....
🙏🙏🙏🙏🙏...

இந்த வழக்கை வெற்றிகரமாக நடத்திட்ட சிவன் சாருக்கு வாழ்த்துகள்* மட்டும் பாராட்டுக்கள் 💐💐💐💐💐....

தணிக்கை தடை காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள *நூற்றுக்கணக்கான* ஆசிரியர்களுக்கு இது மிகப் பெரிய *நிம்மதியான தீர்ப்பு* ...


தீர்ப்பு நகலினை இணைத்துள்ளேன் 

THANKS TO 
 திரு க.செல்வக்குமார்
தலைமை ஆசிரியர்
அரசு மேல்நிலைப் பள்ளி 
மோ சுப்புலாபுரம் மதுரை மாவட்டம்

CLICK HERE TO DOWNLOAD JUDGMENT

 DOWNLOAD 

Tamil Version - Click Here

No comments:

Post a Comment