தேசபக்தி வளர்க்க, மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலன் காக்க தேசிய ஆசிரியர் சங்கம். ( அரசியல் சார்பற்றது )
Pages
▼
Thursday, August 17, 2023
மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வால் ஏற்படும் காலி இடங்களுக்கு முதுகலை ஆசிரியர், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் துணை பொது மாறுதல் கலந்தாய்வு, பட்டதாரி ஆசிரியர் -முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, 1-8-2023 அடிப்படையில் கூடுதல் பணியிடங்களைக்காட்டி பட்டதாரி ஆசிரியர் துணை பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திட தேசிய ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு கோரிக்கை!!!
No comments:
Post a Comment